ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை கமல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் எச்சரிக்கை

*நடிகர் கமலுக்கு எதிராக அமைச்சர்கள் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்.

*தமிழக அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இல்லை – சி.வி.சண்முகம்

*கூலிக்கு மாரடிக்கும் நபர் நடிகர் கமல் – சி.வி.சண்முகம்

*சினிமாவில் வாய்ப்பு பறிபோன 3ம் தர நடிகர் கமல் – சி.வி.சண்முகம்

*பெண்களை பற்றி பேசுவதற்கு கமலுக்கு தகுதி இல்லை – சி.வி.சண்முகம்

*திருமணம் செய்து கொள்ளாமலலே ஒரு நடிகையுடன் வாழ்ந்தவர் கமல் – சி.வி.சண்முகம்

*நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டு துரத்திய கபடநாடகதாரி கமல் – சி.வி.சண்முகம்

*பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் கமல் – சி.வி.சண்முகம்

*கமல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை – சி.வி.சண்முகம்

*தமிழக அரசை பற்றி ஆதாரமில்லாமல் கமல் பேசக்கூடாது – கடம்பூர் ராஜு

*நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது – அமைச்சர் அன்பழகன்

*நடிகல் கமல்ஹாசன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது – அமைச்சர் அன்பழகன்

கமல்ஹாசனை அமைச்சர் அன்பழகன் ஒருமையில் பேசியதால் சர்ச்சை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன