அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நீடிக்கிறார்-அமைச்சர் கடம்பூர் ராஜு

டிடிவி தினகரன் கட்சியைவிட்டு விலகவில்லை எனவும், அவர் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக தொடர்வதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் முழு பெரும்பான்மையுடன் அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருப்பதாகவும் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். யாரிடமும் சென்று ஆதரவு கேட்க வேண்டிய நிலை தங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன