அறந்தாங்கி சக்தி பீடத்தில் மழை வேண்டி பெண்கள் ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சக்தி பீடத்தில் மழைவேண்டி ஏராளமான பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் சென்றனர். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டியும், உலக மக்கள் நலம் பெற வேண்டியும் கஞ்சிகலயம், முளைப்பாரி,அக்னி சட்டி எடுத்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!