அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி பந்தயம் – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது காளைகள்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். அறந்தாங்கி அருகே பிள்ளையார் திடலில் மகாகணபதி மற்றும் பிரம்ம அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் மதுரை, சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்த போட்டியாளர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன