Advertisement
Advertisement

அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு முற்றுகை

2017ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை முறையாக வழங்கக் கோரி, அரசு ரப்பர் கழக அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில், 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2016 – 2017 ம் ஆண்டிற்கான போனஸ் 20 சதவீதத்துடன், 10 சதவீதம் கருணை தொகை வழங்க கோரி, நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன