Advertisement

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய கூட்டத்தில் கற்கள் வீச்சு

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில், கற்கள் வீசப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது… நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபர்கள் மேடையின் மீது கற்களை வீசினர்… இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது… இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன