அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் – அன்புமணி

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்றாவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் பேசிய அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்களிக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன