அதிமுக-விற்காக குண்டூசி கூட எடுத்துப் போடாதவர் டிடிவி. தினகரன் – மதுசூதனன்

அதிமுக-விற்காக டிடிவி தினகரன் குண்டூசி கூட எடுத்துப் போட்டது கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன