அதிமுக, திமுக பலவீனமாகவில்லை – வைகோ

அதிமுக, திமுக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளதே தவிர அக்கட்சிகள் பலவீனமாகவில்லை என்றும், இரண்டு கட்சிகளுக்கும் வாக்குவங்கி அப்படியே உள்ளதாகவும், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன