அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை சிலர் தடுக்க நினைக்கிறார்கள்- எஸ்.பி.வேலுமணி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளிலும் உள்ள சிலர் செயல்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை நிச்சயமாக மீட்ப்பார்கள் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன