அடுத்தவாரத்திற்குள் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் – தினகரன் திட்டவட்டம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த வாரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள் என்று டி.டி.வி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் பேசிய தினகரன், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன