அசாம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது ஆற்றுப் பாலம்

அசாமில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது. அசாமில் இருநாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகான் ((Nagaon)) நகரில் உள்ள கலியாபர் ((Kaliabor)) என்ற இடத்தில் இருந்த ஆற்றுப்பாலம், வெள்ளப்பெருக்கின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன