அகில இந்திய மகளிர் கூடைப்பந்துப் போட்டி: கேரளா, சத்தீஸ்கர் அணிகள் அபாரம்

நெல்லையில் நடைபெறும் அகில இந்திய மகளிர் கூடைப்பந்துப் போட்டியின் 3-ம் நாளில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறின. செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி, சென்னை அரைஸ் ஸ்டீல் அணியை 71 : 46 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இதுதவிர நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் கேரளா மின்வாரிய அணியும், சத்தீஸ்கர் அணியும் வெற்றி பெற்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன